Skip to content
மயங்கினேன் உன்னிடம்

மயங்கினேன் உன்னிடம்

24
836
EBOOK
Completed#Love

About

ஒரு சந்திப்பு… ஒரு பார்வை… அதற்குப் பிறகு திரும்ப முடியாத மனது..வாழ்க்கையை கணக்கில் வைத்து வாழ்ந்தவளின் இதயம், கணக்கில்லாமல் ஒருவரிடம் மயங்குகிறது. அது காதலா? பிடிவாதமா? இல்லை விதி எழுதிய உறவா? அவள் தன் உணர்வுகளுடன் போராடும் போது, அவன் தனது கடந்தகால நிழல்களுடன் போராடுகிறான். நம்பிக்கை, சந்தேகம், பிரிவு, ஏக்கம் பல கலவைகள் கலந்த கதை இது. காதல் என்பது சொல்லிக் கேட்கும் ஒன்று அல்ல…சில நேரங்களில் அது அமைதியாக வந்து, இதயத்தை முழுவதும் கைப்பற்றிவிடும்.அப்படி ஒருமுறை மயங்கினால் மீண்டும் நிமிர முடியுமா.?
அத்தியாயம் - 1 நடுவானில் பிரகாசமாக சுடர்விட்டு ஒளியை பரப்பிய ஆதவனின் வெம்மையை தாங்க முடியாமல் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வந்திருந்தவர்கள் முகத்தில் வழிந்த வியர்வை பூக்களுடன் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிழலினை பரப்பியிருந்த ஆலமரத்தின் அடியில் தஞ்சமடைந்து நின்றிருந்தனர்.. மரத்தினை சுற்றி போடப்பட்டிருந்த திண்ணையை வேலையில்லா பட்டதாரிகளும், வயதான பெரியவர்களும், ஒருசில பள்ளி, கல்லூரி மாணவர்களும் நிறைத்து அமர்ந்து தன் கூட்டாளிகளுடன் கதை பேசியபடி இருந்தனர்.. யாரையும் கண்டும் காணாததுமாய் வியர்வை...
Loading...

Enjoyed this?

Sign in to clap