
காதல் வந்து தீண்டும் வரையில்
1
42
SERIES•
Ongoing#love #twist #dhiya
About
காதல் வந்து தீண்டும் வரையில்... உண்மை பொய் எதுவென்று விளங்காத குழப்பத்துடன்... காதல் வந்து தீண்டும் வரையில் இன்னதென்ற அர்த்தம் புரியாமல் இருக்கும் இரு உயிர்களும் தங்களது சூழ்நிலையை தாண்டி ஒன்று சேர்வது தான் காதல்...
" கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் ..." பூஜையறையில் இருந்து சுப்ரவாதம் ஒலிக்க அதனை முணுமுணுத்தபடியே ஈரக்கூந்தலை துவட்டி கொண்டு பூஜை அறை நோக்கி சென்றாள் கீதாஞ்சலி. அவளை பார்த்து முறுவலித்து விட்டு " சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா கீத்து " என்று கேட்டார் யசோதா. j சட்டென திரும்பி அவரை முறைத்து தனது உதட்டின் மீது விரல் வைத்து தலையசைத்துவிட்டு பூஜை அறைக்குள் சென்றாள் கீதாஞ்சலி. " ஸ்ஸ்... ஸாரி டி மா ஸாரி... ஆண்டவன வணங்காம எங்ககிட்டலாம் பேச...
Loading...
Enjoyed this?
Sign in to clap