Skip to content
எனக்காகப் பிறந்தவனே எனதழகா...

எனக்காகப் பிறந்தவனே எனதழகா...

1
322
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

கிராமத்து பிண்ணனியிலான கதை. பெயரைப் போல் அழகிலும் குறையில்லா செவ்வழகியின் அழகன் இவளைத் தேடி வருகையில் இவள் போடும் கன்டிஷன்களை கேட்டு தலை தெறிக்க ஓடுவானா? இல்லை அவள் சதியெல்லாம் தகர்த்தெறிந்து கரம் பிடிப்பானா? தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்காகப் பிறந்தவனே எனதழகா

எனதழகன் -01

“அச்சம்மா ஏய் அச்சம்மா இப்ப வெளிய

வர்றியா இல்லையா? நீ வெளியே வரலன்னு வைய்யேன் நானே உள்ள வந்துருவேன் மரியாதையா வெளியே வா” என்று நடு ரோட்டில் நின்று கத்தி கொண்டு இருந்தாள் இளம் பெண் ஒருத்தி.

அதேநேரம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இவள் போட்ட கூச்சத்தில் காதுகளை மூடிக்கொண்டு அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் என்ன ஏதென்று கேட்டு அதற்கும் அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை.

அவளும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap