Skip to content
மீட்பாயா தீரா?

மீட்பாயா தீரா?

0
165
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

மீளா முடியா புதையுள் சிக்கிக் கொண்ட பூவையவளை அவளின் தீரன் மீட்பானா? தெரிந்து கொள்ள முழுதாக இந்நாவலை வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..

மீட்பாயா தீரா?

தீரா -01

“ஐயா, அம்மா ரொம்ப பசிக்குது யாராவது ஏதாவது கொடுங்களேன்” என்று சிறுபிள்ளைவன் யாரோ ஒரு பெண்மணியிடம் கையேந்திய நிலையில் வீதியில் நிற்கிறான்.‌ அப்பெண்மணியோ அவனது குரலை செவிமடுக்காது வேக நடையோடு விலகி செல்கிறாள். அவள் மட்டுமல்ல, அவனைக் கடந்து சென்ற யாரும் அவன் முகத்தை கூட பார்க்காது அலட்சிய பார்வையோடு கடந்து செல்ல, இவனோ வயிற்றுப் பசியில் சிறிது சிறிதாக வாடி, வதங்கி மயங்கும் நிலைக்கு சென்றான்.

மயங்கி விழச் சென்றவனை தாங்கியது இரு கரம்.‌ அவனைத் தாங்கிய அக்கரம் இதமாய் தழுவியது, அந

...
Loading...

Enjoyed this?

Sign in to clap