Skip to content
என் இலக்கணப்பிழை நீயடி

என் இலக்கணப்பிழை நீயடி

0
129
EBOOK
Completed
Bharathi Kannan
Bharathi Kannan

About

தவறுதலாக ஒரு அறையில் தஞ்சம் புகும் துறுதுறுப்பான நாயகி... அங்கே எதிர்பாராமல் நுழையும் கண்டிப்பான நாயகன்! பகையுள்ள இரு குடும்பங்களுக்கு இடையே மலரும் இந்த காதல், மோதலில் முடியுமா அல்லது மாற்றத்தை தருமா? விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒரு அழகான காதல் பயணம்!

என் இலக்கணபிழை நீயடி

பாரதி கண்ணன்

அத்தியாயம் 1


தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். அம்மதுரையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது ஆனந்தனின் குடும்பம்.


"ஹேய் நீ மட்டும் அதை எடுத்துட்டு வந்துட்ட. இந்த வீட்டு கிங் டி நீ. அப்புறம் நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்குறோம்."


"ப்ராமிஸ்.. அப்புறம் வாக்கு மாறக்கூடாது. இதுக்கு எல்லாரும் ஒத்துக்குறீங்களா."


"நீ முதல்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap