Skip to content
எனை கொ(வெ)ல்லும் மௌனமே - பாகம் 02

எனை கொ(வெ)ல்லும் மௌனமே - பாகம் 02

3
146
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

நெஞ்சில் நிறைந்த மதியழகே நாவலின் இரண்டாம் பாகம்..
எனை கொ(வெ)ல்லும் மௌனமே – பாகம் 2 மௌனம் -21 தன் கல்லூரி பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்த ஆருத்ரா! அவனது வருகையை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது அதிர்ந்த முகமே உணர்த்தியது. இன்னும் அவனைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய் அவனையே பார்த்தவாறே அவள் நின்றிருக்க அடி மேல் அடி வைத்து அவளை நெருங்கிய துருவேந்திரனோ கண்களில் இருக்கும் கூலரை கலட்டி விட்டு அனல் கக்கும் விழிகளுடன் அவளை நெருங்கியவன், “என்னடி காலேஜ் கிளம்பிட்டியா?” என்றான் அவளை வம்பிழுக்கும் விதமாய். அவனது வார்த்தைகளில் தான் சுய...
Loading...

Enjoyed this?

Sign in to clap