Skip to content
மனம் கொய்யும் மலரவள்

மனம் கொய்யும் மலரவள்

26
342
EBOOK•
Completed#Love

About

அவள் வருகை ஒரு மலரின் வாசனை போல… அவன் வாழ்க்கை ஒரு காய்ந்த கிளை போல… மனதில் நிழலாய் பதிந்த பழைய காயங்களோடு வாழ்ந்தவன். சொல்லப்படாத சோகங்களை சுமந்து மௌனமாக நின்றவன். அவள் – பேசாமல் புரிந்து கொள்ளும் மென்மை. அவன் – பேசத் தெரியாமல் நேசிக்கும் இதயம். ஒரு சந்திப்பு… ஒரு தவறான புரிதல்… ஒரு நெருக்கம் மெதுவாக மலர்ந்தது. அவள் அவன் மனதை ‘கொய்ய’ வந்தாளா? அல்லது அவனின் காயங்களை மலரச் செய்ய வந்தாளா?
மனம் - 1 "என்னைய வேணாம்னு சொன்னவங்க முகத்துல கரியை பூசணும்னு தான் உன்னைய கல்யாணம் பண்ணுனேன்.." என்ற ஆடவனின் வார்த்தையில் முற்றிலும் நொறுங்கி போய் அமர்ந்தாள் அவனின் துணைவி சித்ரா. "என் காதல் பொய்யா.? ஏமாந்துட்டனா.? அய்யோ அய்யோ" என்று தலையில் அடித்து கொண்டு கதறியவளை ஆறுதல் படுத்த அங்கு யாரும் இல்லை.. ******* "மிஸ்டர் கல்யாணத்துக்கு முன்னாடி பிடிக்கலனு சொல்லிட்டு இப்ப பிடிச்சுருக்குனு சொல்றதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா.?" என்று இருபொருள் பட தேன்மலர் கேட்க, கூர்கத்தியாக பாய்ந்த சொல் வீச்சில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap