
வாடிய மலர் மீண்டும் மலருமா
57
220
EBOOK•
Completed
இவள் தனியா வாழ்ந்து காட்டிடுவாளா என்னுடைய துணை இல்லாமல் எகத்தாளமாகவும்,திமிராகவும் கேட்டபடி நின்று இருந்தான் இனியன்.
தனியா வெளிய கூட போக தெரியாது, பயப்டாம பேச தெரியாது,மொத்தத்துல சமையலை தவிர இவளுக்கு எதுவும் தெரியாது இப்படி பட்டவள் இந்த வீட்டை விட்டு போய் என்ன பண்ண முடியும்.
பளார் என்ற சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.
தேவகி தான் தன் மகனை அறைந்து இருந்தார். இனியா உன்னை பெத்ததுக்கு முதல் முறையா வேதனைபடுறேன், அசிங்க படுறேன்டா. என் மகன் தான் இந்த உலகத்திலேயே நல்லவன்னு நெஞ்சை நி
...Loading...
Enjoyed this?
Sign in to clap