Skip to content
எந்தன் ஜீவன் நீயடி

எந்தன் ஜீவன் நீயடி

1
333
EBOOK•
Completed#எந்தன்_ஜீவன்_நீயடி #aieshaknovels #aieshak
Aieshak
Aieshak

About

நாயகன் மீது நாயகிக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவனோடு திருமணம் நடக்கிறது. இருவரும் மனம் ஒத்து வாழ்தார்களா? அல்லது பிரிந்தார்களா? விடை காண வாசியுங்கள்..! எந்தன் ஜீவன் நீயடி!

எந்தன் ஜீவன் நீயடி!

ஆயிஷா கலீல் ( ஆயிஷா. K)

1

அத்தியாயம் - 01

பெங்களூர்

சனிக்கிழமை காலை..

மல்லேஸ்வரி பகுதியில் இருந்த லோட்டஸ் மகளிர் விடுதி..

அம்பரிக்கு அன்று விடுமுறை. ஆகவே சற்று சாவகாசமாய் எழுந்து நிதானமாக குளியலை முடித்துவிட்டு, காலை உணவையும் முடித்தபோது தந்தையின் கைப்பேசி அழைப்பு வந்தது. அவளுக்கு முதலில் தோன்றிய உணர்வு ஆச்சரியம்தான். ஆனால் அடுத்து.. இந்த நேரத்தில் திடுமென ஏன் அழைக்கிறார்... என்று லேசான பதற்றமும் உண்டாயிற்று. தந்தை தினமும் பேசுகிறவர் இல்லை. அப்படியே பேசுவதானால் இரவு பத்து மணிக்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap