Skip to content
விண்ணிலும் சிறையெடுப்பேன் விண்மீனே

விண்ணிலும் சிறையெடுப்பேன் விண்மீனே

182
544
EBOOK
Completed#லவ்#Love#fantacy#காதல்கதை

About

டைம் ட்ராவல் காதல் கதை... ஆராய்ச்சு பண்றவளும் ஆர்மிகாரனும் ஒன்னு சேர்ந்தா எப்படி இருக்கும். காதல்... ரொமென்ஸ்... டிவிஸ்ட்... என பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து இந்த மாதிர கதை எழுதினது முதல் தடவை. படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க
விண்ணிலும் சிறையெடுப்பேன் விண்மீனே செசிலி வியாகப்பன் பயணம் 1 நள்ளிரவு இரண்டு மணி, மின்விளக்கின் வெளிச்சத்தில் இருளை கிழித்து ஔிர்ந்துக் கொண்டிருந்த ஆய்வுக் கூடத்தில் இருந்த அனைவரின் விழிகளும் நித்திரைக்கு கெஞ்ச, இருபதுகளின் பாதியில் இருந்த பாவையவள் மட்டும் சோர்வு சிறிதுமின்றி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அடர்ந்த காட்டின் நடுவே வெளி உலகத்தின் கண்ணுக்கு மறைவாக இருந்த ஆய்வுக்கூடத்தில் நேரத்தை கவனத்தில் கொள்ளாது தன் பணியை செய்துக் கொண்டிருந்த பாவையவளை பார்த்த மற்றவர்களுக்கு, "எப்போது இவங்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap