Skip to content
ஆண்மையெனப்படுவது யாதெனில்

ஆண்மையெனப்படுவது யாதெனில்

59
1.2k
EBOOK•
Completed#SM ஈஸ்வரி #best romance
ஆண்மையெனப்படுவது யாதெனில்! SM ஈஸ்வரி ஆண்மையெனப்படுவது யாதெனில்! 1 “கெட்டிமேளம்! கெட்டி மேளம்!” கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க, நாதஸ்வரம் ஒலிக்க, மேளம் முழங்க வள்ளி கழுத்தில் தாலி கட்டினான் தேவசேனாபதி என்கிற தேவா. இஞ்சிதின்ற குரங்கு மூஞ்சி எப்படி இருக்கும் என்று தெரியாதவங்க, இந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்தால் பார்த்திருக்கலாம். தேவா முகம் அப்படித்தான் இருந்தது. பெண்ணைப் பிடிக்கவில்லையா எனக் கேட்டால், அவனுக்கு இந்தக் கல்யாணமே பிடிக்கவில்லை. ஹீரோவை குரங்காக வர்ணனை செய்தது, முதன்முதலாக...
Loading...

Enjoyed this?

Sign in to clap