Skip to content
துளி காதல் தாராயோ

துளி காதல் தாராயோ

140
311
EBOOK
Completed#Famiy story#Love story#காதல் கதை#செசிலி வியாகப்பன்#Sesily viyagappan

About

துளி காதல் தாராயோ காதல், நட்பு, குடும்ப பிரச்சனை அனைத்தையும் மையப்படுத்திய கதை. ஆனாலும் காதல் தான் முக்கிய கதை களம்.

துளி காதல் தாராயோ

--செசிலி வியாகப்பன்

துளி - 1

வேகம் ஒன்றே தேவை...

வேகமாக பயணிப்பவர்களே தன் இலக்கை விரைவில் அடைவார்கள், வேகமில்லாதவர்கள் விவேகம் அற்றவர்கள் என்பதே பலரின் கூற்று. விதியை மதியால் மாற்ற முயற்சிப்பவர்களுக்கு ஏனோ இலக்கினை அடைய அவர்கள் இழக்கும் ஒன்றின் மதிப்பு தெரிவதில்லை...

அதிவேகமாக நாம் நமது இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது நாம் நம்மை கடந்துச் செல்லும் இயற்கை அழகையும், அதில் நமக்காக காத்திருக்கும் கடவுள் தந்த செய்தியையும் கவனிப்பதில்லை. காரணம் நமக்கு இழப்புக்களை விட இலக்கை அடைவதே பெரி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap