தீராதாகம் தீருமோ.?

தீராதாகம் தீருமோ.?

0
3
EBOOK

பகுதி -1

சுற்றியும் பாறைகள் நிறைந்த வனகாடு அது.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சூழ்ந்திருந்த மரங்கள் காற்றுக்கு இசைந்தாடி கொண்டிருக்க, அருவியில் இருந்து விழும் நீரின் சத்தமும் பறவைகளின் கூக்குரல்களுக்கு இணங்க இசையை மீட்டி கொண்டிருந்தது..

புதுவிதமான சத்தத்தில் கண்ணை சுருக்கியபடி எழுந்த சரத், தன்மேல் காலை போட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் ஆரூயிர் நண்பன் நகுலனை ஒரு மிதி மிதித்து விட்டு, "எப்பவும் என் ஆத்தாவோட ரேடியோ சத்தம் தானே ஓடும்.. இது என்ன புதுசத்தமாக இருக்கு.." என்று கண்ணை முழுவதும் வ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap