
தித்திப்பாய் ஓர் சாரல் - 2
0
2
EBOOK•
பகுதி - 21
"இசை என்னடி இது.?" என்று கமலம் தான் முதலில் மகளைக் கடிந்திட, "அம்மா நித்தி மேல எந்த தப்பும் இல்லம்மா.. உங்களுக்கு நான் தெளிவா சொல்றேன்.. இவ தப்பு பண்ணிருப்பானு நீங்களும் நினைக்கறீங்களா.?" என்று கேட்டு அவரின் வாயை அடைத்தாள்.
கமலத்திற்கும் நித்தி மேல் அதீத பாசம் தான். எப்போதும் மகளுடனே இருப்பவள். அவள் ஓடி போய் விட்டாள் என்று கூறியதையே அவரால் நம்ப முடியாமல் இருந்தது. மகளின் செயலில் ஏதோ காரணம் இருப்பதை இவரும் உணர்ந்தாலும் தன் தந்தை என்ன முடிவெடுப்பார் என்பதை எண்ணிக் கலங்கினார்.
அவரிடமும் பே
...Loading...
Enjoyed this?
Sign in to clap