Skip to content
தீயாய் ஒரு காதல்

தீயாய் ஒரு காதல்

103
127
SERIES
ஷாரா
ஷாரா
அதிகாலை ஆறு முப்பது.... பெங்களூர்.... கமர்சியல் ஸ்ட்ரீடில் அமைந்திருந்த லவேல்லே ரோட் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஒருபுறம் கம்பெனி செல்ல தங்கள் கேப்புக்காத்துக் கொண்டிருந்தவர்கள். ஒருபுறம் தங்கள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி கொண்டிருந்தவர்கள் என்று பதட்டம் பரபரப்புமாக இருந்தது. இதற்கெல்லாம் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அமைதியாக அதற்கு அருகிலே அமைந்திருந்தது, கிரீன் பார்க்.யூனிக் அபார்ட்மெண்ட்ஸின் ஒரு அங்கம். அன்று திங்கள்கிழமை என்பதால் அமைதியை குலைக்க குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. மன...
Loading...

Enjoyed this?

Sign in to clap