
Included in Membership
மலர் சூடிய முட்கள்
0
0
BLOG•
அத்தியாயம் 3
மலர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் கதிர், கயலின் கைகள் அவனைப் பிடித்துஉலுக்கின.
"அப்பா சித் போயிட்டான். நாமளும் வீட்டுக்கு போலாமா?"
கதிர் சுயநினைவுக்கு வந்தான். ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளது கையைப் பிடித்துக் கொண்டு காரை நோக்கி நடந்தான். கார் பயணத்தின் போது கயல் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாள். "அப்பா, சித் அம்மா எவ்வளவு அழகா இருக்காங்கல்ல? அவங்க உங்க கிட்ட பேசும்போது ஏன் ஒரு மாதிரி இருக்காங்க? என்று கயல் கேட்டாள்...
கதிர்ஸ லேசாகச் சிரித்தான்.
" இல்லயே கயல் குட்டி என்று கூறி
Loading...
Enjoyed this?
Sign in to clap