Skip to content
மோக மந்திரப் பூவே

மோக மந்திரப் பூவே

0
162
EBOOK
Completed
Bharathi Kannan
Bharathi Kannan

About

கடந்த காலத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை… ஆனால் விதி அவர்களை மீண்டும் சந்திக்க வைத்தது. மர்மம், ஆபத்து, நகை திருட்டு, குடும்ப ரகசியங்கள்— இதற்குள் மலரும் காதல் அவர்களை காப்பாற்றுமா?

அத்தியாயம் 1


"என்னப்பா அனந்து.. முகமெல்லாம் ஒரே புன்னகையா இருக்கு.. என்ன விஷயம்?"


"அட நாராயணா.. வா.. வா.. உட்காரு.. ஏய்.. காமாட்சி.. யாரு வந்துருக்கா பாரு.. உன் அண்ணே நாராயணமூர்த்தி வந்துருக்கான்.."என்று தன் மனைவி காமாட்சி இருக்கும் திசைபக்கம் சத்தமாக கூறிய அனந்தகிருஷ்ணன், தன் மச்சினனை அமர வைத்து உபசரித்தார்.


"திடீர்னு போன் பண்ணி எங்களையெல்லாம் வரச் சொல்லிருக்கீங்க என்ன விஷயம்?"


"என் பெரிய பையன் இருக்கான்ல.."


"யாரு.. சின்ன வயசுல உங்கக்கூட சண்டை போட்டுட்டு உங்களோட அப்பாக்கூட யூ எஸ் போனானே.. அந்த ஆதித

...
Loading...

Enjoyed this?

Sign in to clap