
நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா?
20
9
EBOOK•
Completed
நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா? அத்தியாயம் 1 ஊர் நடுவிலே காணப்பட்ட அந் நவீன வசதிகளுடன் கூடிய ஹோட்டலை ஒட்டிய திருமண மண்டபத்தில் ஒரு வாரமாக மொத்த ஊர் மக்களும் திரண்டு காணப்பட்டனர். அனைவரும் ஆங்காங்கு கூடி திருமண வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர். மண்டபம் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. சிறுவர் பட்டாளமே ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர். இளம் பட்டாளத்தின் கேலிக்கூச்சல்களும் குறைவில்லாமல் ஒலித்தன. மண்டபத்தின் முன் வாயிலில் பூக்களால் "JANANI weds PREM" என...
Loading...
Enjoyed this?
Sign in to clap