Skip to content
என்னவள் நரகத்தில்!

என்னவள் நரகத்தில்!

26
48
SERIES
Ongoing#Deepiga #Nadhi #friends
Nadhi🩵
Nadhi🩵

About

நரகத்தில் சிக்கிக் கொண்ட தோழியை காக்க, புத்தகத்தின் வழியே சொர்க்கத்திற்கு செல்லும் நாயகி. அங்கு சென்றால் நாயகியின் தோழியோ நரகத்தின் இளவரசி. நாயகிக்கோ எந்த கலையும் தெரியாது. ஆனால் நாயகியின் தோழி அனைத்து கலைகளிலும் கற்று தேர்ந்தவள். எப்படி மீட்பாள் அவளை? நரக சொர்க்க சூட்சுமத்திற்கு என்ன காரணம்? இதற்கிடையே சொர்க்கத்தில் அவளுக்கு கிடைக்கும் காதலும் நட்பும் அவளது சவால் நிறைந்த பயணத்தில் எந்த அளவிற்கு உதவுகிறார்கள் என்பதே கதை❤️ வாசித்து பார்த்துவிட்டு கருத்துகளை தவாறாமல் பதிவிடுங்கள்🩵
1- மர்ம கதவு! செங்கற்களாலான உயர்ந்த, கம்பீரமான, பார்ப்பதற்கு அரண்மனைப் போல், அழகாக பரந்து விரிந்த பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்ட மாபெரும் கல்லூரி! "ஹே! ஹலோ காய்ஸ்! இதுதான் எங்க காலேஜ்! எங்க காலேஜோட பெயரு டி.எஸ் காலேஜ்.." என்றாள் யூ ட்யூப்பில் (YouTube) லைவ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இக்கல்லூரியின் மாணவி நிலா 💕 "ஹே.. காய்ஸ்.. நம்ம கதையோட முக்கியப் புள்ளிகளதான் இன்னைக்கு நான் உங்களுக்கு இந்த வீடியோல காட்டப் போறேன்.. வாங்க பார்க்கலாம்.." என்றவள் மொபைலோடு கல்லூரிக்குள் நுழைந்தாள். கல்லூரியில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap