
திமிருக்கு பிடித்தவன் ( முதல் பாகம்)
40
145
EBOOK•
திமிரு 1 அத்தியாயம் 1 கதை அத்தனையும் எனது கற்பனையே யாருடைய கதையையும் நான் எழுதவில்லை கதைக்கு ஏற்ப ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறும் பிடிக்காதவர்கள் படிக்க வேண்டாம் இந்திய ராணுவம் முப்படை தளபதிக்கு முன்பாக சல்யூட் அடித்து நின்றான் மேஜர் ஆதர்ஷன் வெல்கம் மிஸ்டர் தர்ஷன் ஒரு முக்கியமான வேலை வந்துருக்கு நீங்க உடனே தமிழ் நாட்டுக்கு போகணும் தீவிரவாதிங்க சிட்டியை விட்டு வில்லோஜ்குள்ள பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தொடர்பு அதிகாரிகள் சொல்றாங்க சோ கண்டிப்பாக நீங்கள் தமிழ் நாட்டுக்கு போயி ஆகுனும் எப்போ...
Loading...
Enjoyed this?
Sign in to clap