
ஜீவாம்ருதம்
75
69
EBOOK•
Completed#pakkathuveetuLove#WineCoffee
About
A feel-good love story between two neighbors. ஒரு பக்கத்து வீட்டு பையன், ஒரு ஸ்பைடி பொண்ணு, இரண்டு வைன் கோப்பை நிறைய காபி, கொஞ்சம் காதல் <3
ஜீவாம்ருதம் ஜீவாம்ருதம் - 1 சமையல் மேடை மீது தோய்ந்து அமர்ந்தபடி, ஒரு கையில் இருந்த கூர் கத்தியால் மறு கை மணிக்கட்டில் வைத்தவனுக்கு உடலெல்லாம் குளிர் பரவ, அழுகையும் ஆவேசமும் பீறிக்கொண்டு வந்தது. அன்று காலையில் வாங்கி வந்த டிபன் கடை தோசையின் வாசம் மட்டும் இன்னமும் அந்த அடுக்களையைச் சுற்றிக்கொண்டிருக்க, துடைத்து வழித்து காலி செய்யப்பட்டிருந்த சாம்பார் வந்த நெகிழியின் மிச்சம் அனாதரவாய் ஒரு மூலையில் கிடந்தது. காக்கை குருவிகூட பறக்க அஞ்சும் சுட்டெரிக்கும் மதிய வேளையென்பது அடைத்து சாத்தியிருந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap