Skip to content
பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

49
599
EBOOK
#SM Eshwari #best romance @romcomedy

பொன்மகள் வந்தாள்

SM ஈஸ்வரி

பொன்மகள்-1

"உங்க அதிர்ஷ்ட தேவதை வந்தாச்சு ண்ணே!"

"உனக்கே தெரியுது... எனக்குத் தெரியாதாடா? போய் வேலையப் பார்றா!"

சாமிப்படங்களில் போட்டிருந்த பழைய பூச்சரத்தை எடுத்துவிட்டு இன்றைய பூச்சரத்தைப் போட்டான். சாமிப்படங்களுக்கு ஊதுபத்தி காட்டியவன், பத்தி ஸ்டான்டில் சொருகிவிட்டு, திருநீர் எடுத்து நெற்றியில் அழகாகப் பூசிக்கொண்டான் சக்திமாறன்.

இந்த மூன்றுமாடி காவேரி ஸ்டோர்ஸின் ஓனர்... ப்ரொபரைட்டர்... முதலாளி... இத்யாதி… இத்யாதி.

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap