Skip to content
I love this ராட்சசி ❤️

I love this ராட்சசி ❤️

163
5.6k
SERIES
Completed#Policelovestory#tamilromanticlovestory#lovedrama#lovemarriage#familydrama#tamilactionstory#actionromancestory#TamilEbooks#TamilFiction#TamilStory#தமிழ்நாவல்கள்#காதல்#tamilnovels#tamilromance#Ilovethisராட்சசி#monicasathish#monicasathishnovels#NewRelease#TrendingTamilstory#besttamilstories#Newtamilstories2026

About

சென்னையின் கடுமையான ACP – தயாளன். ஒழுங்கு, கட்டுப்பாடு, விதிகள்… அவன் வாழ்க்கையின் மூன்று அடிப்படைகள். ஆனால் அவன் வாழ்க்கையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அவள் பெயர் வைஷ்ணவி. குறும்பு, பிடிவாதம், பிரச்சனை—எல்லாம் கலந்த ஒரு பெண். அவள் வந்த இடத்தில் அமைதி நீண்ட நேரம் நிலைக்காது. இந்த இருவரையும் இணைத்து நிற்கிறது ஒரு ரகசியம்… உலகத்துக்கே தெரியாத ஒரு உறவு. சண்டை, காதல், கலாட்டா, ஆபத்து— இதெல்லாம் கலந்த ஒரு பயணம். இந்த கதையில் யார் யாரை சமாளிக்கப் போகிறார்கள்? அவன் தானா? அவளா? அல்லது காதலா? ❤️
பூங்காவின் பெரிய இரும்புக் கதவு வழியாக உள்ளே நுழைந்தவுடன் பாதையின் இருபுறமும் அலங்கரித்த மரங்கள், தங்களின் பச்சை இலைகளின் குளிர்ந்த காற்றாலும் நிழலாலும் காலை கதிரவனை உள்ளே நுழைய விட மாட்டோம் என அடம் பிடித்து நின்று கொண்டிருந்தது.. சென்னையின் முக்கியமான இடம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றாலும், பூங்காவினுள் நுழைந்தவுடன் அந்த பரபரப்பு தன்மை மெதுவாகக் குறைந்து, மனதை ஈர்க்கும் பறவைகளின் கீச்சு சத்தமும், காற்றில் அசையும் இலைகளும், ஆங்காங்கே குழந்தைகள் சிரித்து விளையாடும் காட்சியும் மனதை...
Loading...

Enjoyed this?

Sign in to clap