Skip to content
மலர் சூடிய முட்கள்

மலர் சூடிய முட்கள்

20
129
SERIES•
Ongoing

About

முன்னாள் நண்பர்கள், வாழ்க்கையில் சில கசப்பான நிகழ்வுகளால் பிரிந்து, மீண்டும் தங்கள் குழந்தைகளால் சந்திக்க, அதன் பிறகு நடக்கும் நிகழ்வு..
மலர் -1 பாப்பா ரெடியாகிட்டயா? டைம் ஆச்சு மா என்று கேட்டான் கதிர்... இதோ 2 மினிட்ஸ் டேடி என்று கதிரின் செல்ல மகள் கயல்விழி கூறினாள்... அத்தை எங்களுக்கு டைம் ஆச்சு, ப்ரேக் பாஸ்ட் எடுத்து வைங்க என்று தன்னுடைய ஆஃபிஸ் பேக்கை சோஃபா மேல் போட்டு விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்தான்.‌. இதோ வரேன் மா என்று சட்டினிக்கு தாளிப்பு போட்டுக் கொண்டு உணவு மேஜையில் வைத்து அவனுக்கு இட்லியும் , தக்காளி சட்னியுடன் பரிமாற, அங்கே வந்த கயல், ஐயோ இன்னைக்கும் இட்லி தானா, இந்த பொங்கல், பூரி எல்லாம் செய்ய மாட்டீங்களா என்று...
Loading...

Enjoyed this?

Sign in to clap