Skip to content
ஒருமுறை மன்னிப்பாயா.?

ஒருமுறை மன்னிப்பாயா.?

37
196
SERIES•
Ongoing#Revenge love

About

ஒரு தவறா…? அல்லது திட்டமிட்ட துரோகமா…? மதுராவின் வாழ்க்கை ஒரே நொடியில் சிதறியது. அவள் நம்பிய காதல் தான் அவளை நசுக்கி விட்டதா…? அல்லது அது காதல் முகமூடி போட்ட பழிவாங்கலா…?காதலும் பழியும் மோதும் போது இதயம் தான் அதிகம் இரத்தம் சிந்தும். ஒருமுறை அவளை ஏமாற்றியவன்… மீண்டும் அவள் முன் நின்றால் —அவள் மன்னிப்பாளா…? அல்லது பழி வாங்குவாளா…? ஒருமுறை மன்னிப்பாயா — காதலின் பெயரில் தொடங்கிய போரின் கதை.
அத்தியாயம் - 1 "அச்சோ அந்த பொண்ணு பாவம்.." "இனி அவளோட நிலைமை..?" "என்ன இப்படி நடந்து போய்ருச்சு..?" "அந்த பையனுக்கு இனி யாரு பொண்ணு தருவா..?" "அந்த ராங்கிக்காரி என்ன முடிவு எடுக்க போறாளோ..?" "ஒரு வீட்டுல தகப்பன் சரியில்லாம இருந்தா இப்படி தான் ஆகும்.." "அவ யாரு பேச்சையும் கேட்காம எல்லாம் எனக்கு தெரியும்னு திமிருல ஆடிட்டு இருந்தா.. அதான் கடவுளே அவளோட வாழ்க்கையை இப்படி பண்ணிட்டாரு.." என்று பலவிதமான கிசுகிசுகளுடன் சலசலத்தது அந்த திருமண மண்டபம்.. "என் பையனுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க.. முதல்லயே...
Loading...

Enjoyed this?

Sign in to clap