
சொல்லடி சிவசக்தி
102
1.2k
EBOOK•
Completed
About
காதலின் மீதே அறவே விருப்பமில்லாத சிவசக்தியை கல்லூரி காலத்திலிருந்து தொடரும் பூங்கொத்துக்கள். யார் அவன்? எதற்கு அவளுக்கு பூங்கொத்து அனுப்பி வைக்கிறேன்? பிரச்னைகள் வரும் போது கண் முன் வாராமலே காப்பாற்றும் அந்த நாயகன் யார்? நாயகி வாழ்வில் கண்களுக்கு தெரியாமல் காற்றாக நுழையும் ஒரு காதலின் கதை இது.
© 2018 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது
சொல்லடி சிவசக்தி
1
பயணம்
இரவு நேரம்... சென்னை சென்ட்ரல்... கால நேரமின்றி மக்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லோரும் தங்கள் பையைகளைத் தாங்கிக் கொண்டும் பெட்டிகளை இழுத்தபடியும் நகர்ந்து கொண்டிருந்தனர்.
இரயில்கள் வந்த வண்ணம் இருக்கப் பலரும் அங்கிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியும், வந்து நின்ற இரயில்களில் இருந்து இறங்
...Loading...
Enjoyed this?
Sign in to clap