
அன்வேஷணம்
2
45
EBOOK•
Completed
About
வழக்கமான க்ரைம் கதைகள்/ மர்டர் மிஸ்டரி கதைகள்/ லீகல் திரில்லர் கதைகள் எல்லாம் எதார்த்தத்துக்கு சம்பந்தமில்லாமல் over the top ரகங்களாகவே இருக்கும்.
முன்னுரை:
Dear friends,
வழக்கமான க்ரைம் கதைகள்/ மர்டர் மிஸ்டரி கதைகள்/ லீகல் திரில்லர் கதைகள் எல்லாம் எதார்த்தத்துக்கு சம்பந்தமில்லாமல் over the top ரகங்களாகவே இருக்கும். நாம் சினிமாவில், கதைகளில் பார்க்கும் போலீஸ் ஸ்டேஷன் and கோர்ட் வேறு.... நிஜ வாழ்க்கையில் பார்க்கும் போலீஸ் ஸ்டேஷன் and கோர்ட்டு வேறு. சினிமா and நாவல்களில் வருவதெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்க வாய்ப்பே இல்லை.
அதே மாதிரி, நாவலாசிரியர்கள் செய்யும் இன்னொரு தவறு என்னவென்றால், ஒரு பிரைவேட் டிடெக்டிவ் or ஒரு லாயர் அவர்களின் ஹீரோவாக இர
...Loading...
Enjoyed this?
Sign in to clap