Skip to content
கருமை நிறக் கண்ணா

கருமை நிறக் கண்ணா

24
702
EBOOK•
Completed#LOVE AND FAMILY

About

நிறமும் தோற்றமும் ஒருவரின் உண்மையான குணத்தை காண்பிக்கிறது. பழக்கத்தினால் வரும் புரிதல் மட்டுமே உண்மையான காதலுக்கு அஸ்திவாரம் என்பதை இந்தக் கதை பிரதிபலிக்கிறது.
கருமை நிறக் கண்ணா அஜூத்யா காந்தன் அத்தியாயம் 1 சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் எக்ஸ்கியூட்டிவ் கிளாஸில் ஒரு பெட்டியில் உள்ள பயணிகள் வழக்கத்தை விட குதூகலமாய் இருந்தனர். காரணம் அதில் பயணம் செய்து கொண்டிருந்த கல்லூரி பெண்களின் பேச்சும் சிரிப்பும் அங்குள்ளோரை வேடிக்கை பார்க்க வைத்தது.. "ஏய் நவி அந்த பார்சல் இங்கே எடு.." "ஏய் உனக்குள்ளதுதான் நீ வச்சிருக்கே இல்ல, ஓபன் பண்ணி சாப்பிடு.. அத விட்டுட்டு இதை ஏண்டி கேக்குற..? அது ப்ரியாவோடது ." "அவளளைப்பாரு.. காதுல எதையோ மாட்டிட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap