Skip to content
அசுரக்காதல்

அசுரக்காதல்

172
2.8k
EBOOK
Completed#Romance

தீபஷ்வினியின்

"அசுரக்காதல்"

அத்தியாயம் - 1

“ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? சார் சார், நான் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்ல இருந்து பேசுறேன். இங்க ஒரே கலவரமா இருக்கு. மாமூல் கேட்டு ரவுடிங்க வந்து கலாட்டா பண்றது மட்டும் இல்லாம எல்லாப் பொருளையும் நாசம் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்..” என்று ஒரு வியாபாரி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துக் கொண்டிருக்க,

அவரின் முதுகில் ஒரு கட்டை வந்து விழுந்தது. அதில் “ஐயோ!” என்று வலி தாங்க முடியாமல் கையில் இருந்த போனை கீழே தவற விட்டு அவர் வேகமாகத் திர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap