Skip to content
அலர் நீ.. அகிலம் நீ..

அலர் நீ.. அகிலம் நீ..

917
16.5k
SERIES•
Completed#Love and romance#Love after marriage#A feel good romantic Novel

About

காதலின் மேல் நம்பிக்கையே இல்லாமல் வெறும் காமத்தின் மேல் மோகம் கொண்டு தன் வாழ்க்கையை வாழும் நாயகன்.. சந்தர்ப்ப வசத்தால் அவனிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்கிறாள் நாயகி.. உயிர்த் தேடலின் உன்னதம் காதல் என்பதை அவனுக்கு உணர்த்தி காமத்தை ஜெயித்து வருவதுதான் கதை..
அலர் நீ..அகிலம் நீ...! -நிலா கிருஷி அகிலம் 1: கரு நீல வானில் விடி வெள்ளி 'பளிச்'சென்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தான். விடிவதற்கு இன்னும் முழுதாக மூன்று நாழிகைகள் இருந்தன.ஓரறிவு உயிரினத்தில் இருந்து ஆறறிவு பெற்ற மனிதன் வரை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த பிந்தைய நள்ளிரவு அது. மகாபலிபுரத்தில் இருந்த தனது கடற்கரை பங்களாவில்,தனது படுக்கையறை பால்கனியில் நின்றிருந்த அவன் மட்டும் உறங்கவில்லை.தலை கலைந்து..கண்கள் சிவந்து போய் உடல் உறக்கத்திற்குக் கெஞ்சிய போதும் கூட உறங்க செல்லாமல் பிடிவாதமாய் அந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap