Skip to content
ஓட்டப் பந்தயம்

ஓட்டப் பந்தயம்

0
0
BLOG

வருத்தப்படாத வாலிபர் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். அதில் ஹைலைட்டே 2கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் தான். இந்த வருடம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று களம் இறங்கினான் தினேஷ் ..
தினேஷ்க்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதற்கெடுத்தாலும் 'சவால்' விடுவான். ஆனால், அவனது உடல்வாகு எப்படின்னா, அவன் ஓடினால் பின்னாடி வருகிறவர்களுக்குப் புழுதி கூடக் கிளம்பாது, பாவம் அவனுக்கே மூச்சுத் திணறும்.
போட்டி ஆரம்பம் ஆனது..
பந்தயத் தொடக்கத்தில் எல்லோரும் நின்றிருந்தார்கள்.தினேஷ்க்கு அருகில் நி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap