Skip to content
வாடி என் தமிழச்சி!

வாடி என் தமிழச்சி!

1
717
EBOOK•
Completed

About

போலிஸ் நாயகனும் பத்திரிக்கையில் வேலை செய்யும் நாயகிக்கும் முதல் காட்சியிலேயே மோதல் வருகிறது. அந்த மோதலின் அடுத்த கட்டமாக ஏற்படும் ஈர்ப்பும் எதிர்பாராத திருமணமும் கூடவே நிகழும் ஒரு கொலை விசாரணையும் கதையின் பரபரப்பை உச்சத்தில் வைத்திருக்கும். வாசித்து பாருங்கள்

© 2019 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது

வாடி என் தமிழச்சி

1

வானில் சூரியன் உக்கிரமாய் தகித்திருக்கும் உச்சி வேளை…

அந்தப் பிரமாண்ட விளையாட்டு திடலில் அரங்கன் பள்ளியின் விளையாட்டுக் கொண்டாட்டம் வெகு விமர்சையாய் நடைபெற்று கொண்டிருநந்து. அந்தத் திடலே மனித தலைகளால் நிரம்பியபடிக் காட்சியளித்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லோரும் வியர்வையால் குளித்திருந்தனர்.

அந்தக் கடும

...
Loading...

Enjoyed this?

Sign in to clap