Skip to content
சிறுபுன் மாலை..!

சிறுபுன் மாலை..!

22
73
EBOOK•
Completed

About

அணியிழை 💜 இளஞ்சேரல்
பருவமழை தொடங்கிய நாளிலிருந்து பரிதியை காண்பது தான் அரிதாகி போனது... அதிகாலையிலேயே இடியும் மின்னலுமாக தொடங்கும் மழைக்கு நேரம் காலமெல்லாம் கிடையாது என்பது போல அடைமழையாக கடந்த நான்கு நாட்களாகவே ஊரையே நனைத்துக் கொண்டு தான் இருந்தது.. மதியம் வரை கொட்டி தீர்த்த கனமழை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து இருந்ததால் தெளிவு பெற்ற வானத்தில் பளிச்சென்று தெரிந்த பகலவன் குளிருக்கு இதமாக கதிர்களை பாய்ச்ச அதில் கொஞ்சம் ஜன்னல் ஊடே ஊடுருவி படுக்கையறையில் உயிருள்ள ஓவியமாக தூங்கிக் கொண்டிருந்த அணியிழை முகத்தை வருட...
Loading...

Enjoyed this?

Sign in to clap