Skip to content
எல்லை எனக்கில்லை

எல்லை எனக்கில்லை

29
685
EBOOK
Completed#antihero#athaiponnu_mamapaiyan#Romance

About

அத்தை மகள் அரசி வேறு ஒருவனை விரும்புகிறேன் என்று சொன்ன பின்னும் அவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஹரி. அப்படி திருமணம் செய்தே ஆக வேண்டிய அவசியம் அவனுக்கு ஏன்? திருமணம் செய்துக் கொண்டதன் பிண்ணனியில் இருக்கும் காரணம் என்ன? அந்த காரணத்தை அவன் சரிவர செயல்படுத்தினானா..? அவன் மனதில் உண்மையிலேயே இருப்பது என்ன??? அத்தனை கேள்விக்கும் விடை இந்தக் கதை..
எல்லை எனக்கில்லை அத்தியாயம் 1 வெகு நாட்களுக்குப் பிறகு தன்னைத் தேடி வந்தவளை நோக்கி வந்தவன் போட்டிருந்த அந்த ஆடை முழுக்க வெறும் இரத்தக் கரை.. கையில் நீளக் கத்தி. அவன் மேனியில் இருந்து வந்த இரத்த வாடை அப்படியே அவளுக்குக் குமட்ட.. தன்னைச் சமாளித்து அமர்ந்தாள். "என்னாங்க மேடம் திடீர்னு பார்க்க வந்துருக்கீங்க. இங்க எல்லாம் நீங்க வரமாட்டீங்களே.. ரொம்ப சுத்தம் இதெல்லாம் பார்ப்பீங்க. இன்னைக்கு என்னவாம்?" டேபிளின் மேல் இரத்தம் படிந்த கத்தியை வைத்துவிட்டு அவன் பேச, "அய்யே ச்சீ அந்த கத்தியை எடு மொதல்ல.."...
Loading...

Enjoyed this?

Sign in to clap