
மிஸ்டு கால்: Missed Call
45
247
EBOOK•
Completed#crime_novel #suspense #investigation #sudha_suresh #சுதா_சுரேஷ் #completed_novel
About
புதிதாகப் பதவி ஏற்கும் IPS நிரஞ்சனா தேவிக்கு தொடர்ந்து ஒரே எண்ணில் இருந்து வரும் தவறிய அழைப்புகள். அதன் பின்னணி என்ன? விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் துப்பறியும் நிரஞ்சனா தேவி. சஸ்பென்ஸ் பிரியர்கள் கண்டிப்பாக இரசிக்கலாம். கேட்டுப் பாருங்கள். Don't miss.
அத்தியாயம் - 1 அந்தக் காலை நேரத்தில் அந்த வீடு, என்றும் விட அதி உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது. பூஜையறையில் இருந்து வந்து கொண்டிருந்த சாம்பிராணிப் புகையும் அதனுடைய மணமும் வீடெங்கும் பரப்பி, ஒரு தெய்வீகத் தன்மையை வீசிக் கொண்டிருந்தது. சமையலறையில் மும்முரமாகக் காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார் சாவித்திரி அம்மாள். தன்னுடைய முப்பதாவது வயதில் கணவனை இழந்த நிலையில் அந்த வீட்டிற்கு சமையல் வேலைக்கு வந்த சாவித்திரிக்கு இப்போது ஐம்பது வயதாகிறது. இந்த இருபது வருடங்களில் அந்தக் குடும்பத்தின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap