
காதல் செய்வோமா காட்டேரி 👻
2
10
SERIES•
#anti_heroine#romanticstory
அத்தியாயம் 1 ஓம்.. ஹ்ரீம்... சண்டா சண்டா ஹி ஹி ஹி .... அம்மன் பட மந்திரவாதி bgm ஒலிக்க மொபைல் தொடுதிரையில் காட்டேரி என்று வந்திருந்தது. உள்ளே குளித்துக் கொண்டிருந்த அபிஜித் சோம்தேவ் 'அய்யய்யோ இந்த காட்டேரி இன்னைக்கு என்ன ஏழரையை இழுத்து வச்சுருக்கான்னு தெரியலையே. வேகமாகவே கூப்பிட்டா' சோப்பைத் துடைத்துவிட்டு வெளியே ஓடி வந்தான். அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் அழைப்பு வந்தது. பட்டென்று எடுத்தவன் பேச ஆரம்பிக்கும் முன் "போன் பண்ணா ஒரே ரிங்கல எடுக்க முடியாதோ..!" கத்தத் தொடங்கினாள் காட்டேரி...
Loading...
Enjoyed this?
Sign in to clap