
நேயத்தில் நின்றவள்
4
0
BLOG•
பகுதி 1 PG சேர்க்கைக்கான எல்லா பணிகளும் முடிவடைந்த பிறகு யாழினியும் தனது உயிர்த்தோழி தேவிகாவுடன் தமிழ் இலக்கிய டிபார்ட்மெண்ட் எங்கு உள்ளது என்று இருவரும் தேடிக் கொண்டிருந்தனர். யாழினி. கதாநாயகி இவள்தான் அருகில் இருந்த தேவிகா வை பார்த்து தேவி..என்னோட டிபார்ட்மெண்ட் மட்டும் எங்கடி இருக்கு அதற்க்கு தேவிகா கிண்டலாக ஆமா!! அப்பவே சொன்னேன் ஹிஸ்ரி டிபார்ட்மென்ட் விட்டுப் போகாத என்னோட படி எல்லாம் ஒண்ணுதான் னு சொன்னேன் கேட்டியா? தமிழ் இலக்கியம் தான் வேணும் னு ஒத்த காலில் நின்னநீயே தேடு என்னோட...
Loading...
Enjoyed this?
Sign in to clap