Skip to content
இமை இழந்த நெஞ்சங்களின் தேடல்
Premium Access

இமை இழந்த நெஞ்சங்களின் தேடல்

41
454
EBOOK
Completed
Nila Thendral
Nila Thendral

About

உறவுகளை வெறுக்கும் நாயகனும் நாயகியும் தனி தனியாக தங்கள் வாழ்வில் IVF மூலம் ஒரு குழந்தை பெற்று கொள்ள நினைக்க, தவறுதலாக நடக்கும் நிகழ்வுகள் அந்த குழந்தையே இருவரையும் உறவாக மாற்றுவது தான் கதையின் கரு
இமை இழந்த நெஞ்சங்களின் தேடல் தேடல் 1: சென்னையில் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவமனை கலை 10:30 மணி, நேர்த்தியான அலங்காரங்கள் நிறைந்த அந்த ரிசப்ஷன் அருகே வந்தாள் அவள் பல்லவி அடர்த்தியான கூந்தல் அழகாக பின்னி இருந்தாள் சிறிய நெற்றி சின்னதாக கருப்பு நிற போட்டு வைத்திருந்தாள் கூர்மையான மூக்கு அதில் சிறிய பச்சை நிற கல் பதித்த மூக்குத்தி சிவப்பு நிற இதழ்கள் எடுப்பான அங்க வளைவுகள் அதை நீல நிற காட்டன் புடவையில் மறைத்திருந்தாள் சிவந்த நிறம் மொத்ததில் ஆண்களை கொள்ளை கொள்ளும் அழகி அவள் ,ஆனால் கண்களில் மட்டும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap