Skip to content
என் நெஞ்சிலே உன் ஊஞ்சலே

என் நெஞ்சிலே உன் ஊஞ்சலே

630
17.1k
SERIES
Completed#singerhero #doctorheroine #familydrama #romanticlovestory
Jiya Janavi
Jiya Janavi

About

வணக்கம் பிரண்ட்ஸ்.. மீண்டும் ஒரு கதையோடு நானே..! பாடகனின் காதல் ஆலாபனைகளோடு மருத்துவரின் ஸ்வரங்கள்‌.. சுதி சேர்ந்ததா இவர்கள் காதல்?? காதல் காமெடி ரொமான்ஸ் ஃபுல் பேக்கஜூக்கு நான் கேரண்டி.. அதுபோல லைக்ஸ் கமெண்ட் வியூசுக்கு நீங்க கேரண்டியா? 😜😜 வாங்க.. பாடகனின் அழகான பாடல்களோடு ஒரு இனிய பயணத்தை ஆரம்பிப்போம்.. கொஞ்சம் காதல்.. கொஞ்சும் தாபம்.. அப்புறம் கொஞ்சம் குடும்ப பாலிடிக்ஸ்.. உங்கள் கருத்துக்களுக்காக.. ஆவலுடன் ஜியா..
அத்தியாயம் 1 சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போகும் வழியில் இருக்கும் மிகப்பெரிய ரிசார்ட் "ரிலாக்ஸ்!" பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். சாதாரண பிரஜைகளுக்கு எட்டாத கனவு!! எட்டிடாத உயரம்!! விவிஐபிக்களுக்கும்..‌ செலிப்ரெட்டிக்களுக்கும்.. பிஸினஸ் மாக்னெட்டுக்களுக்கும் மட்டுமே திறக்கப்படும் அப்பிரம்மாண்டமான நுழைவாயில் கூட!! அப்பிரம்மாண்ட வாயில் அத்துணை அழகையும் தன்னகத்தே கொண்டது போல கம்பீரமாய் வீற்றியிருக்க… அதை கடக்கும் யாவரும் ஒரு நிமிடமாயினும் அதை நின்று...
Loading...

Enjoyed this?

Sign in to clap