Skip to content
ஏகலைவனின் ஏந்திழையாள்

ஏகலைவனின் ஏந்திழையாள்

140
365
EBOOK
Completed#ஏகலைவனின் ஏந்திழையாள்#காதல் கதை#பேமிலி ஸ்டோரி#செசிலி வியாகப்பன்#Sesily Viyagappan#Love Story#Family Story#Anti Hero Story#ஆன்டி ஹீரோ

About

ஹாய் மக்களே... ஹீரோயின் மான்சி ஒரு பாடகி. அவள் கடத்தப்படுவது, அதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் மற்றும் தேடல்கள் பற்றியது தான் இந்த கதை. படிச்சிட்டு மறக்காம கருத்துக்களை சொல்லுங்க. கதை படிக்கிற 500 பேர்ல 5 பேர் தான் ரிப்ளே பண்றீங்க.

ஏகலைவனின் ஏந்திழையாள்

செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 1

இந்திய மக்கள் பலரும் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் சினிமா துறை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்துக் கொண்டிருந்தது.

ஒரு படம் திரையில் வெளி வந்து வெற்றி பெற பலரின் உழைப்பு தேவையானதாக இருந்தாலும் மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை முதலில் பிடிப்பது என்னவோ அப்படத்தின் கதாநாயகனும் நாயகியும் தான்.

அவர்களுக்கு அடுத்ததாக படத்தின் இசை அனைவரின் மனதையும் வயது வித்தியாசமின்றி வசியம் செய்து விடுகின்றது. முகம் தெரி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap