
அவளுக்காக பிறந்த தீயவன்
26
377
SERIES•
CompletedIthayamozhi championship 2026
About
பிடிக்காத பெண்ணை வீட்டினர் கட்டாயத்திற்காக திருமணம் செய்த நாயகன், அவன் விட்டு சென்று எட்டு வருடங்கள் அவனுக்காக காத்திருந்த நாயகி சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதையின் கரு
அவள் 1: காலை ஒம்போது மணி கோயம்பத்தூர் நகரம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது மக்கள் அவசர அவசரமாக தங்கள் வாழ்க்கை பயணத்தை நோக்கி இயந்திரம் போல் ஓடிக்கொண்டு இருக்க அந்த நடுத்தர மக்கள் வசிக்கும் தெருவில் இரண்டு மாடி வீட்டு ஒன்று செழுமையாக இருந்தது, அங்கும் தங்கள் அன்றாட வேலைகளை செய்தவாறு பரபரப்பாக இருந்தது வாசலில் வந்து நின்ற ஸ்கூல் பஸ்ஸில் தனது ஆறு வயது மகனை ஏற்றி விட்டு விட்டு அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தாள் இனி அவளுக்கு வேலைக்கு செல்லவேண்டும் அதன் பொருட்டு தயார் ஆக மாடி ஏற சென்ற சமயம் வீட்டில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap