Skip to content
தீண்டாயோ வண்ணமலரே

தீண்டாயோ வண்ணமலரே

101
417
EBOOK•
Completed#தீண்டாயோ வண்ணமலரே#செசிலி வியாப்பன்#காதல் கதை#முக்கோண காதல் கதை

About

ஹாய் மக்களே... தீண்டாயோ வண்ணமலரே ஒரு முக்கோண காதல் கதை. அண்ணன் தம்பி இருவரும் தங்கள் அத்தை பெண்ணை விரும்ப, அவள் யாரை திருமணம் செய்தாள் என்பதை எனது பாணியில் எழுதியிருக்கின்றேன்.

செசிலி வியாகப்பன்

அத்தியாயம் 1

சென்னையில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து தெரிவது போல கம்பீரமாக காட்சியளித்தது அந்த பழைமையும் புதுமையும் கலந்த வீடு. அதை வீடு என்று சொல்வதை விட சிறிய அரண்மனை என்றும் சொல்லலாம். அதற்கான அத்தனை அம்சங்களும் அந்த வீட்டிற்கு இருந்தது.

பார்ப்பதற்கு பழங்காலத்து கட்டிடம் போல தோன்றினாலும் அதில் பெரும்பான்மையானவை நவீன காலத்து தொழில் நுட்பங்கள். அதன் ஒவ்வொரு பொருளும் அதை கட்டியவரின் ரசனையையும் செல்வ செழிப்பையும் வெளிக்காட்டக்கூடியதுமாக அம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap