
மர்ம தேசம் மரணம் இல்லாத மந்திரவாதி
70
102
SERIES•
மலேசியாவில் இருக்கும் மிகப்பெரிய கோவிலுக்கு முன்பு ஒரு குடும்பம் அன்னதானம் செய்து கொண்டிருந்தது... தங்களுடைய ஒரே மகன் ஒரு சில மாதங்களாக ஏதோ மந்திரம் கட்டுக்குள் சிக்கிக் கொண்டவன் போல் இருக்கிறான்... தெய்வ சக்தியை மிஞ்சிய சக்தி வேறு எதுவும் இல்லை என தெரிந்து கொண்டு உன்னிடம் சரண் அடைகிறோம் முருகா நீ தான் எங்களை காப்பாற்ற வேண்டும் உன்னை தவிர எங்களைக்கு உதவ வேறு யாரும் இங்கு இல்லை... உங்களுடைய மகனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என நினைத்துதான் நாங்கள் நாடு விட்டு நாடு இங்கு வந்து தஞ்சம் அடைந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap