
Included in Membership
திமிருக்கு பிடித்தவன் ( இரண்டாம் பாகம்)
0
0
EBOOK•
திமிரு 2
அத்தியாயம் 76
சாகித்யாவை தள்ளிவிட்டு தாலியை கழட்டபோக
அவள் கையிலிருப்பது சைலன்ஸர் கன்
தோட்டா வெளியே பாய்ந்தால் சத்தம் கேட்காது
சரண் தாலியை கழற்ற போக கோவம் வந்த சாகித்யா டிவியைபார்த்து குறிவைத்து ஆன் செய்ய.
டீவி சுக்கு நூறாக சிதறியது சரண் உறைந்து போனான்
நான் கட்டின தாலியை கழட்டகூடாது மீறி தாலியகழட்டினா கட்டுனபொண்டாட்டினு கூட பார்க்க மாட்டேன் சுட்டுகொன்னுடுவேன் தள்ளாடியபடி கீழே விழபோக அவளைத் தாங்கிப்பிடிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்
அவள் கீழே விழுந்தாலாவுது துப்பாக
...Loading...
Enjoyed this?
Sign in to clap