
எழுதப்படாத நியதி
1
7
EBOOK•
Completed#familiy
About
இன்றைய சூழலில் ஒவ்வொரு பெண்ணும் கடந்து வரும் பாதை.
எழுதப்படாத நியதி….
அம்மா நம்ம மாதவி எங்க போயிருக்கா என்று தெரியுமா என்று பவித்ரா கேட்க…
எங்க போயிருக்கா என்ற வினாவோடு பவளம் பார்க்க..
உன் பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம். மாப்பிள்ளையை நேரா பார்த்து எனக்கு பிடிக்கலன்னு சொல்ல போயிருக்கா.
என்னடி சொல்ற? உன்கிட்ட சொன்னாளா.
ஆமா.
மறுபடியும் முதல்ல இருந்தா? நிச்சய முடிஞ்சதும் எனக்கு கல்யாணம் வேண்டாம், நான் படிக்கணும் வேலைக்கு போகணும் அது இதுன்னு பேசிகிட்டு இருந்தா. இப்போ ஒரு வாரமா பேசாம தான இருந்தா. மறுபடி என்ன ஆச்சு அவளுக்கு?
அதேதான் மறுபடிய
...Loading...
Enjoyed this?
Sign in to clap