
என்னுள் எரியும் காதல் தீ ❤️🔥-1
66
961
SERIES•
Completed#antihero#forbiddenlove#childhood love#emotional gripping
About
தன்னுடைய கனவில் வரும் நாயகனை ..உயிராக நேசிக்கும் காதலி...ஆனால்,நிஜம் என்னவென்றால்...அவன் தான் அவளது ஆகச்சிறந்த எதிரி.
அது ஒரு பரபரப்பான காலை பொழுது, சென்னையின் பிரதானமான பகுதியில் ஒரு காபி ஷாப்பில் தான் ,இருந்தான் ஆர்வி (ரானவ் ரகுவன்ஷி). தன்னுடைய எதிரிகளை நேருக்கு நேராக சந்தித்து அவர்கள் கண்ணில் தெரியும் பயத்தை உள்வாங்கி ரசிப்பதே அவனுக்கு மிகவும் பெரிய போதையாக இருக்கும். இப்பொழுதும் கூட அவனுடைய கடத்தல் பொருட்களை கைப்பற்றி அரசிடம் ஒப்படைத்த கஷ்டம் ஆபிஸர் ஆன வினோத்தை ,நேருக்கு நேராக சந்தித்து பேசி முடிக்கலாம் என்று தான் ,அதாவது முடித்துவிட்டு பேசலாம் என்று நினைத்துதான் இங்கே வந்து இருக்கிறான். ஆர்வி குரூப் ஆஃப்...
Loading...
Enjoyed this?
Sign in to clap