Skip to content
ராதே கிருஷ்ணா

ராதே கிருஷ்ணா

20
3
EBOOK
Completed
ராதே கிருஷ்ணா… காதல் நாயகன்... நான் தேடும் பாதை அறிவீரோ... இனிய ஓசை கேட்கும் அத்திசை அறிவீரோ... என் கீதை நாயகனின் தேனான குழலோசை கேட்கும் கானக வழி அறிவீரோ... காலமெல்லாம் காதல் நாயகனாய் கன்னியரின் மனதில் நர்த்தனமாடும் நங்கையின் நாயகன் மாயவனை அறிவீரோ... இமைகள் விரித்து இனியவனைத் தேடி புருவங்களின் மேல் வில்லென கைக்குடைப் பிடித்து கணுக்கால் தெரிய கைகளால் ஆடை பிடித்து குழலோசையில் தன் கொலுசொலி சேர்க்க இன்றும் தேடி ஓடி வருகிறாள் கிருஷ்ணனின் ராதா... மாயக்கண்ணன்.. எல்லையில்லா காதல் கொண்டேன் கரையேறி மீன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap