Skip to content
அரக்கனின் இதயமடி நீ
Premium Access

அரக்கனின் இதயமடி நீ

1
25
SERIES
Ongoing
Aadhi
Aadhi

About

தன்னை காதலிக்க சொல்லி கட்டாய படுத்தும் ப்ரெஃபசர். வேறு வழியின்றி காதலிக்கும் ஸ்டூடண்ட். அவளின் அனுமதி இன்றி அவளுக்கே தெரியாமல் அவள் கழுத்தில் தாலி கட்டுகிறான். அதை பார்த்தவள் என்ன செய்ய போகிறாள் அவள். தொடர்ந்து படியுங்கள் அரக்கனின் இதயமடி நீ
அக்கா மாப்பிள்ளை வீட்டுக்குக்காரங்க வந்துட்டாங்க. போல இருக்கு. நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொல்லிவிட்டு மேகா தன் அக்காவின் அறையில் இருந்து வெளியே வர சரியாக அந்த நேரம் மாப்பிள்ளை வீட்டார்களை அவளின் அம்மா அப்பா இருவரும் வரவேற்று உள்ளே அழைத்திருக்க தன்மகள் வெளியே வந்து நிற்பதை பார்த்து மேகாவின் அம்மா உள்ளே போ என்று கண் அசைக்க தன் அக்காவை பெண் பார்க்க வந்தவன் எப்படி இருக்கிறான் என்பதை பார்க்க ஆவலாக ஓடி வந்தவளுக்கு ஏமாற்றமாக இருக்கவே உள்ளே ஓடிவிட்டாள் அவள் அக்காவின் அறைக்கு. மேகா உள்ளே வருவதை...
Loading...

Enjoyed this?

Sign in to clap