Skip to content
தீரனின் அதிகாரம் இவள்

தீரனின் அதிகாரம் இவள்

41
69
SERIES
Ongoing#Romance's
Zaara
Zaara

About

இது முழுக்க முழுக்க ரொமான்ஸ் நிறைந்த காதல் காவியம் ❤️🥰....
சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களை பூமி முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தார். அந்த ஒளி பூமியைத் தொடும் நேரத்தில் அனைத்து உயிரினங்களும் தங்கள் தினசரி வேலையை தொடங்க தயாராகிக் கொண்டிருந்தன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நம் கதையின் நாயகி மட்டும் இரவு முழுவதும் அழுத களைப்பில் பகலிலேயே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி இருந்தாள். மணி எட்டு ஆகியும் தன் தோழி இன்னும் எழுந்திருக்காமல் இருப்பதை பார்த்த கயல் அவளை எழுப்ப ஆரம்பித்தாள். கயல்விழி – நம் நாயகியின் உயிர் தோழி. “அம்மு… டைம் ஆச்சு டி. காலேஜ் போனும்....
Loading...

Enjoyed this?

Sign in to clap