
Papr.space குறுநாவல் பிரீமியம் போட்டி
15
11
BLOG•
📢 Papr.space குறுநாவல் பிரீமியம் போட்டி – தொடக்கம்! ✍️✨ எழுத்தாளர்களே, உங்கள் எழுத்தின் திறனை வெளிப்படுத்த ஒரு சிறப்பு சந்தர்ப்பம் வந்துவிட்டது! Papr.space நடத்தும் குறுநாவல் பிரீமியம் போட்டி இப்போது தொடங்குகிறது. உங்கள் வழக்கமான ஜெனரிலேயே… சமூகத்தின் சுவடு • பெண்ணியத்தின் குரல் • வரலாற்றின் நினைவு • வாழ்வியலின் உண்மை இவற்றில் ஏதேனும் ஒன்றை இயல்பாக இணைத்து ஒரு தரமான குறுநாவலை உருவாக்குங்கள். 🎭 ஜெனர் சுதந்திரம்: காதல் | திரில்லர் | காமெடி | டிடக்டிவ் | அறிவியல் புனைவு 📅 கதைகள் பதிவேற்றம்:...
Loading...
Enjoyed this?
Sign in to clap